விண்மீன்களின் நாட்டியம்

விண்மீன்களின் நாட்டியம்

ரேடியோ தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அசையும் அனிமேஷன் படங்களை உருவாக்கி ஆய்வு செய்வது விண்ணியலில் பல புதிய பக்கங்களை திறக்கும் என குறித்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டக்கானோரி இச்சிக்கவா கருதுகிறார்.
பெரும் அரக்கர்களின் மோதல்

பெரும் அரக்கர்களின் மோதல்

DECam ஒரு கணக்கெடுப்பு கருவியாக கருதப்படுகிறது. அதாவது இதைப் பயன்படுத்தி இரவு வானின் பெரும் பகுதியை படமெடுக்கமுடியும். எனவே ஆய்வாளர்களால் பிரபஞ்சத்தின் பெரும் கட்டமைப்புகளை இந்தப் படங்களில் இருந்து கண்டறிந்து படிக்கமுடியும்.
விசித்திரமான பிறவிண்மீன் தொகுதியின் பாறைகள்

விசித்திரமான பிறவிண்மீன் தொகுதியின் பாறைகள்

சூரியனைப் போன்றே வேறு விண்மீன்களை சுற்றிவரும் பல கோள்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் எப்படியான பொருட்களால் இந்தக் கோள்கள் உருவாகியிருகின்றன என்பதைக் கண்டறிவது இன்றுவரை சவாலான விடையமாகத்தான் இருக்கிறது.
‘செண்டராஸ் ஏ’யின் அழகிய போஸ்!

‘செண்டராஸ் ஏ’யின் அழகிய போஸ்!

அண்ணளவாக 12 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் செண்டராஸ் ஏ விண்மீன் பேரடை நமக்கு மிக அருகில் இருக்கும் பேரடைகளில் ஒன்றாகும்.
விண்கற்களில் ஒரு உசேன் போல்ட்

விண்கற்களில் ஒரு உசேன் போல்ட்

சில நாட்களுக்கு முன்னர் விண்ணியலாளர்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்: இவர்கள் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு விண்கல்லை கண்டறிந்துள்ளனர். நாமறிந்து சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ‘விண்கல்’ இதுதான்.
பிரபஞ்ச வாணவேடிக்கையும் ஒரு திருப்புமுனையும்

பிரபஞ்ச வாணவேடிக்கையும் ஒரு திருப்புமுனையும்

தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் மத்தியில் இடம்பெறும் அசாத்திய வெடிப்பான 'காமாக் கதிர் வெடிப்பைப்' பற்றி நீங்கள் வேள்விப்பட்டதுண்டா? குறிப்பாக சொல்வதென்றால், காமாக் கதிர் வெடிப்புகள் பிரபஞ்சத்தில் இடம்பெறக்கூடிய மிகவும் பிரகாசமானதும் சக்திவாய்ந்ததுமான நிகழ்வுகளாகும். இந்த மில்லி செக்கன்கள் தொடக்கம் சிலபல மணித்தியாலங்கள் வரை நீடிக்கும்.
20,000 வருடங்களுக்கு முன்னரே மனிதனைத் தாக்கிய கொரோனா வைரஸ்

20,000 வருடங்களுக்கு முன்னரே மனிதனைத் தாக்கிய கொரோனா வைரஸ்

சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் DNAவை பரிசோதித்ததில் 20,000 வருடங்களுக்கு முன்னரே கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் கிழக்காசிய நாடுகளை தாக்கியிருப்பது தெரிகிறது.
நிலவு – ஒரு பெரும் கண்ணாடி

நிலவு – ஒரு பெரும் கண்ணாடி

ஹபிள் நிலவை ஆய்வு செய்வதற்காக நிலவின் பக்கம் திரும்பவில்லை, மாறாக அது நிலவை நோக்கி திரும்பியதன் காரணம் ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கே!
முரண்பாடான  பிறவின்மீன் கோள்

முரண்பாடான பிறவின்மீன் கோள்

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்கள் பல நிறங்களிலும் அளவுகளிலும் மற்றும் பல்வேறுபட்ட பண்புகளோடு காணப்பட்டாலும், வெகு சில கோள்கள் புதிராகவும், புதினமாகவும் இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது.
தள்ளாடும் விண்மீன்

தள்ளாடும் விண்மீன்

ஆய்வாளர்கள் 4000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாதவற்றின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கண்டறியப்பட்ட பிறவிண்மீன் கோள்களில் பெரும்பாலானவை நேரடியான அவதானிப்புகள் இன்றியே கண்டறியப்பட்டுள்ளன.