வாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்

வாகனேரி முன்பள்ளி ஒன்றில் உள்ள கைப்பணிப் பொருட்கள்

வாகனேரிக்குச் சென்றிருந்த வேளை அங்கே இருந்த கைப்பணிப் பொருட்களை படமெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய பாடசாலை ஞாபகங்களை மீட்டித் தந்தது.

மட்டக்களப்பு வாவியின் அழகு

மட்டக்களப்பு வாவியின் அழகு

மட்டக்களப்பின் வாவி ஒரு அழகியல் பொக்கிஷம், சூரிய உதயத்தின்போதும், சூரியன் மறையும்போதும் எடுத்த சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு. படத்தை…
காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன் சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன் இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே...
கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்
கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்

கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன்  அவர்களைப் பற்றி

கவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக்கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன்.

கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?

கருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற்பியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர். அதாவது பெரிய விண்மீன் ஒன்று தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு சூப்பர்நோவா என்ற பெருவெடிப்பின் மூலம் இறக்கும் பொது, மிக அடர்த்தியான சிறிய மையப்பகுதியை விட்டுச் செல்லும். இந்த சிறிய மையக்கோளத்தின் அடர்த்தியானது நமது சூரியனது அடர்த்தியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருப்பின், அது கருந்துளையாக மாறிவிடும் என்று ஐன்ஸ்டீனின் பொ.சா.கோ நமக்கு சொல்கிறது.

தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

தொழிற்கல்வி
தொழிற்கல்வி

இன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒளியின் ஊடுருவல்

ஒளியின் ஊடுருவல்

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம் இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்? அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள்…
கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்

கருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

ஐன்ஸ்டீன் 1915 இல் பொதுச்சார்புக் கோட்பாட்டை வெளியிட்டு சிலமாதங்களில், கணிதவியலாளரான கார்ல் சுவார்சைல்ட், ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் சமன்பாடுகளை தீர்க்கும்போது, “கருப்பு விண்மீன்” போன்றதொன்றின் பண்புகளைக்கொண்ட ஒரு பொருள் இருக்கவேண்டு மென பொதுச்சார்புக் கோட்பாடு வெளிப்படுத்தியதை கண்டறிந்தார். ஆனால் 1930கள் வரை விஞ்ஞானிகள் கருந்துளைகள் பற்றி பெரிய ஈடுபாடு காட்டவில்லை.

மல்லிகை

மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை எவரையும்  கவரும் மணம் அவள் தலையில் ஒரு அணை போல் குழந்தையிடம் வளரும் கலை போல்…
உச்சக்கட்ட ஞானோதயம்

உச்சக்கட்ட ஞானோதயம்

ஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம் சார்ந்தது, மனித மனத்தின் ஆற்றலை மனிதனுக்கு புரியவைக்கக்கூடிய ஒரு நிலை அவ்வளவுதான்.