Posted inதொழில்நுட்பம்
இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)
பெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்