பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை
ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்…

இரவு வானில் நாம் பார்க்கும் சிறிய புள்ளிகளாகத் தெரியும் விண்மீன்கள் எல்லாமே பொதுவாக மஞ்சள்-வெள்ளை நிறங்களில் தான் தெரிகிறது அல்லவா? சில பிரகாசமான விண்மீன்கள் மட்டும் வேறுபட்ட வண்ணங்களில் தெரியலாம். ஆனால் பெரிய தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது எல்லா விண்மீன்களின் நிறங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.
பல்வேறுபட்ட பைல் சிஸ்டங்கள் பற்றிய ஒரு பார்வை. ஒவ்வொரு பைல் சிஸ்டத்தின் சாதகங்களும், பாதகங்களும் மற்றும் எந்தக் கருவியில் எந்த பைல் சிஸ்டம் பயன்படுத்தலாம் என்று ஒரு சிறிய அலசல்.