Posted inஅறிவியல்
இலகுவாகப் படிப்பதற்கும் தேர்ச்சி பெறுவதற்கும் சில வழிகள்
எப்படி படித்தால்/ கற்றால் நமது மூளையால் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று உளவியல் விஞ்ஞானம் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து, சில விடயங்களை எமக்கு கொடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பலருக்கும் பயன்படலாம்.