ஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை

ஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை

நேற்று (27/12/2018) ஜொகான்னஸ் கெப்லரின் 447 ஆவது பிறந்த தினம். விண்ணியலில் மறக்கமுடியா ஒரு பெயர் கெப்லர். வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படும் இவர் கோள்களின் இயக்கவிதிகள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
வீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று!

வீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று!

வீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றக்கூடியது என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், இந்தத் தாவரங்கள் அவ்வளவு வினைத்திரனானவை அல்ல.
பேருவில் 500 வருடங்களுக்கு முந்திய 140 சிறுவர்களின் சடங்குக் கொலை

பேருவில் 500 வருடங்களுக்கு முந்திய 140 சிறுவர்களின் சடங்குக் கொலை

இந்த 140 சிறுவர்களின் வயது 5 தொடக்கம் 14 வரை காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான சிறுவர்கள் மேற்கு திசை நோக்கியவாறு புதைக்கப்பட்டுள்ளனர். அதாவது கடலைப் பார்த்தவாறு. புதைக்கப்பட்ட இலாமா குட்டிகள் கிழக்கைப் பார்த்தவாறு புதைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 மாதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.
எங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள்

எங்கும் நிரம்பியிருக்கும் பிறவிண்மீன் கோள்கள்

இந்தப் பிரபஞ்சம் என்பது முடிவில்லாப் பெருங்கடல், இங்கே எமது சூரியன் போன்று பில்லியன் கணக்கில் விண்மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல விண்மீன்களைச் சுற்றி கோள்கள் வலம்வருகின்றன. நாம் அவற்றை பிறவிண்மீன் கோள்கள் என அழைக்கிறோம்.
நிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன?

நிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன?

இதுவரை மஞ்சள் நிறமாக முடி மாறிய 21 குரங்குகளை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். மேலும் சில குரங்குகளின் உடலில் கருப்பு முடி எங்கே இருக்கிறது என்று தேடுமளவிற்கு மஞ்சள் நிற முடி நிரம்பியுள்ளது. சில குரங்குகள் முழுதாக மஞ்சள் நிறமாக மாறிவிட்டன.
செவ்வாயில் புதைந்துள்ள ரகசியம் தேடி

செவ்வாயில் புதைந்துள்ள ரகசியம் தேடி

இந்தக் கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் எமக்கு செவ்வாயின் உட்புறம் பற்றிய தெளிவான விளக்கத்தை தரும். அல்ட்ராசவுண்ட் மூலம் வைத்தியர்கள் உடலின் உள்ளே பார்ப்பதுபோல இந்தக் கருவிகள் செவ்வாயின் உள்ளே பார்க்கும்.
விண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்

விண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்

கற்பனைக் கதைகளில் வரும் பெரிய பயமுறுத்தும் ஓநாய்களைப் போல இந்த விண்மீன்களும் எம்மை மிரட்டுமளவிற்கு பெருமூச்சுவிட்டு உறுமுவது போல அதி சக்திவாய்ந்த வெப்பமான வாயுக்களை புயலாக வீசியெறிகின்றன.
இரவு வானில் ஒரு வெட்டொளி

இரவு வானில் ஒரு வெட்டொளி

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தனித்த விண்மீன் இந்த பெர்னார்ட் விண்மீன் தான். (மற்றயவை எல்லாம் சோடியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுவாக காணப்படுகின்றன). சூரியனுக்கு அருகில் இருப்பதால் இந்த சூப்பர்பவர் இவருக்கு கிடைத்துள்ளது.
179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்!

179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்!

சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.
புளுட்டோ ஒரு பார்வை

புளுட்டோ ஒரு பார்வை

நமது நிலவை விடச் சிறியதான புளுட்டோவிற்கு ஐந்து துணைக்கோள்கள் உண்டு. அதில் பெரியது சாரோன். இதில் காமடி என்னவென்றால் சாரோன் அண்ணளவாக புளுட்டோவின் அளவில் பாதி இருக்கும்!