மாதம்: மார்ச் 2018

குவாண்டம் சைஸில் ஒழிந்திருக்கும் மேலதிக பரிமாணங்கள்

நமது பிரபஞ்சத்தில் நாமறிந்து மூன்று இடம் சார்ந்த பரிமாணங்கள் உண்டு – நீளம், அகலம், உயரம் என்று எம்மால் ஒரு

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நிறுவுகை மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது

மனித இனம் உருவாக்கிய தொலைநோக்கிகளிலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிக்கலானதும் உயர் திறன் வாய்ந்ததுமான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது அதி தீவிரமான சோதனைக் கட்டத்தில் உள்ளது. 2019 இல் விண்ணுக்கு ஏவப்பட இருந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புறப்படுகை தற்போது மே, 2020 வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி பாயும் சீன விண்வெளி நிலையம் – Tiangong-1

இன்னும் ஒரு வார காலத்தினும் சீனாவின் முதலாவது விண்வெளி நிலையமான Taingong-1 பூமியில் விழுந்துவிடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் (ESA) சேர்ந்த சிதைவுச் சுற்றுகை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் மிகத் துல்லியமாக எப்போது, எங்கே இது விழும் என்று கணிப்பிட முடியவில்லை.

கடைசி வடக்கு வெள்ளைக் காண்டாமிருக ஆணும் இறந்தது

சில நாட்களுக்கு முன்னர் கென்னியாவில் உள்ள Ol Pejeta Conservancy எனும் இடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட உலகின் கடைசி வடக்கு

மில்லியன் சூரியன்களின் ஒளி

நம் கண்களால் சுப்பர் சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை பார்க்ககூடியவாறு இருந்தால் எமது வாழ்க்கை சற்றே விசித்திரமாக இருக்கும். நண்பர்களைப் பார்க்கும் போது அவர்களது உடலில் உள்ள எலும்புகளையும் எம்மால் பார்க்கவேண்டி இருந்திருக்கும்!

“பெருந்திணிவு” என்பது எவ்வளவு பெரியது?

நாம் அடிக்கடி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது பெருந்திணிவானது என்று பேசுகிறோம், ஆனால் இந்தப் பெரும்திணிவு

ஸ்டாருடன் நடனம்

யாரும் எதிர்பாராத இடத்தில் ஸ்டாருடன் நடனமாட புதிய போட்டியாளரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் – ஆழ்விண்வெளி! ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்துள்ள விண்மீன்