விண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்

விண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்

தசைகளால் ஆக்கப்பட்ட எமது உடலானது புவியீர்ப்பு விசையின் கீழ் தொழிற்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதை புவியீர்ப்பு விசையைத்தாண்டி கொண்டு செல்லும்போது அதன் சீரான இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
மனிதக் கழிவில்  பிளாஸ்டிக் துகள்கள்

மனிதக் கழிவில் பிளாஸ்டிக் துகள்கள்

மைக்ரோ பிளாஸ்டிக் என்ன அழைக்கப்படும் மிக நுண்ணிய அளவிலான வெற்றுக் கண்ணிற்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் மனித மலத்தில் கலந்து உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த ஆராய்சிக் குழு தெரிவித்துள்ளது.
கியூட்டான T.Rex டைனோசர் – ஜுராசிக் பார்க் கால கற்பனைகள் சிதைந்ததா?!

கியூட்டான T.Rex டைனோசர் – ஜுராசிக் பார்க் கால கற்பனைகள் சிதைந்ததா?!

நாம் ஜுராசிக் பார்க் படத்தில் பார்த்து பயந்த அந்த கொடூரமான வில்லன் டைனோசர் - T.Rex எப்படி உண்மையில் இருந்திருக்கும்?
உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்

உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்

உலகில் உள்ள கடலுப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் 90% மான நிறுவனங்களின் உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நிலவில் முதல் கால்த்தடம்

நிலவில் முதல் கால்த்தடம்

முதன் முதலில் மனிதனை நிலவுக்கு கொண்டு சேர்த்த பெருமை நாசாவின் அப்பலோ 11 திட்டத்திற்கு தான் சேரும். ஜூலை 20, 1969 இல் நடந்த இந்த நிகழ்வில், பூமியில் இருந்து அண்ணளவாக 400,000 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை சென்றடையச் சென்ற வீரர்கள் மூன்று பேர்.
தங்கக் காற்று

தங்கக் காற்று

ஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக நான் கற்பித்ததை நீயும் உனது தோட்டத்தில் செய்து பார்த்திருப்பாய், இனி மதிப்பெண் போடும் நேரம் வந்துவிட்டது. சரி, நீ இப்போது செல், சென்று உனது தோட்டத்தில் நாம் கற்றவற்றை எல்லாம் செய்து பார், அடுத்த சில தினங்களில் நான் உனது தோட்டத்தை பார்வையிட வருவேன்” என்று கூறினார்.

வாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை?

வாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை?

வாசிப்பு முக்கியம்! உங்களுக்கு இனி அது தேவையில்லை என்று நீங்கள் கருதினாலும், அடுத்த சந்ததிக்கு அது நிச்சயம் தேவை என்பதைப் புரிந்து எம் குழந்தைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் வாசிப்புக் கோலத்தை அதிகரிக்க நீங்கள் முன்வரவேண்டும்.
உலகின் மிகப்பெரிய உயிரினம் என்ன?

உலகின் மிகப்பெரிய உயிரினம் என்ன?

இந்தக் கேள்வியைப் பார்த்த உடனே நமக்கு ஆப்ரிக்க யானை, நீலத் திமிங்கிலம் போன்ற பெரிய விலங்குகள் ஞாபகம் வரலாம்.
மனிதனைப் பேரழிவில் இருந்து காப்பாற்றிய நியண்டதால் இனம்

மனிதனைப் பேரழிவில் இருந்து காப்பாற்றிய நியண்டதால் இனம்

அண்ணளவாக 40,000 வருடங்களுக்கு முன்னரே நியண்டதால் இனம் முற்றாக அழிந்துவிட்டது. இதற்குக் காரணமே புதிய மனிதன் தான் என்பது வரலாற்று, கூர்ப்பு உயிரியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஆனாலும் தற்கால ஐரோப்பியர்கள் இன்னும் நியண்டதால் DNA இல் 2% ஐ கொண்டுள்ளனர். இது ஒருகாலத்தில் மனிதன் நியண்டதால் இனத்தோடு கூடியதால் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது பொதுக்கருத்து.
டைட்டான் கிளப்பும் மணற்புயல்

டைட்டான் கிளப்பும் மணற்புயல்

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.