fbpx

மாதம்: நவம்பர் 2018

179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்!

சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.

புளுட்டோ ஒரு பார்வை

நமது நிலவை விடச் சிறியதான புளுட்டோவிற்கு ஐந்து துணைக்கோள்கள் உண்டு. அதில் பெரியது சாரோன். இதில் காமடி என்னவென்றால் சாரோன் அண்ணளவாக புளுட்டோவின் அளவில் பாதி இருக்கும்!

சீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்

சீன ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது தூயசக்தி உற்பத்தி மற்றும் பாவனையில் அடுத்த மைல்கல்லை அடைய முதல் படியாக இருக்கும்.

கிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா?

இந்த பிளாட்டினம்-இரிடியம் கலப்புலோகத்தால் உருவான மாதிரி தான் சர்வதேச அலகான கிலோகிராமிற்கான அடிப்படை. அதாவது இந்தச் சிறிய கலப்புலோக சிலிண்டர் எவ்வளவு நிறையோ அதுதான் ஒரு கிலோகிராம்.

பீப்பீகொலம்போ – புதனை நோக்கி ஒரு பயணம்

புதன் கோள் சூரியத் தொகுதியில் இருக்கும் மிகச் சிறிய கோளும், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளாகும். இரவு வானில் தென்படும் பிரகாசமான கோள்களுள் ஒன்றான புதனை பல ஆயிரம் வருடங்களாக மக்கள் அவதானித்துள்ளனர்

அரக்கனுக்கு அரக்கன்

இதன் பிரகாசத்தைப் பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், பூமியில் இருந்து 280 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தக் பிளாசார் இருக்கிறது என்று கருதினால், சூரியனில் இருந்து எவ்வளவு ஒளி எமக்கு வருமோ அதே அளவு ஒளி இந்த பிளாசாரில் இருந்து வரும்.

மின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்

நாம் இந்தக் கட்டுரையில் மின்னல் பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மழை காலம் என்பதால் இடியும் மின்னலும் அடிக்கடி அந்தி வேளையில் இடம்பெறுவதால் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க இந்தக் கட்டுரை உதவக்கூடும்.

USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா??

திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது.

மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை

சராசரியாக, 15 வயதிற்குட்பட்ட 1.8 பில்லியன் சிறுவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட 630 மில்லியன் சிறுவர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றிலாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.