Month: நவம்பர் 2018

பலதும் பத்தும் 6: உயிரினங்கள் அழிவு, ஒரு பிரபஞ்ச மோதல், நாசாவின் கலிகாலம்

கடந்த வருடங்களில் உயிரினங்களின் அழிவு, பால்வீதியுடன் மோதிய விண்மீன் பேரடை, ஈர்ப்புஅலைகள் உண்மையா? ஹபிள், Dawn விண்கலம் செயலிழப்பு, சூரியனை அடையும் பார்க்கர் விண்கலம் என பலதும் பத்தும்…

ஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை

ஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்?