மாதம்: ஜனவரி 2019

மிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு

சூரியன் தனது கதையை தனது கட்டமைப்பின் ஒளி அடுக்குகள் மூலமே சொல்கிறது. ஒவ்வொரு அடுக்கும் குறித்த வெப்பநிலையில் என்ன செயற்பாடு இடம்பெற்றது என்று எமக்குக் காட்டுகிறது. உதாரணமாக, நாம் பார்க்கும் சூரிய ஒளியானது 6000 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் மேற்பரப்பில் இருந்து வருகிறது.

ஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்

பிக்ஸல் (படவணு) எனபடுவது “picture elements” அல்லது படத்தின் அடிப்படைக் கூறுகள் எனலாம். இச்சிறிய நிறப் புள்ளிகளே உங்கள் கணணித் திரை, ஸ்மார்ட்போன் மற்றும் டிவியில் வரும் படங்களை தோற்றுவிக்கின்றன.

சூரியனின் விதி

விண்மீன்கள் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. பிரபஞ்ச அடுப்புகள் என்று அவற்றை நாம் கருதுவது தவறே இல்லை. மனிதனைப் போன்ற உயிரினங்கள்