மாதம்: பிப்ரவரி 2019

விண்வெளியில் ஒரு வெடிகுண்டு

Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிக்கத் தயாராக இருக்கிறது. அடுத்த வருடமோ, அல்லது அடுத்த ஒரு மில்லியன் வருடங்களிலோ அது வெடித்துவிடும். சூரியனைப் போல 150 மடங்கு திணிவைக்கொண்ட Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிப்பதற்கு ஏற்ற வேட்பாளர் தான்.

மனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்

மனித ஆரம்பம் மற்றும் கூர்ப்பு ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் மனித ஜினோமில் நாம் இதற்கு முன்னர் கண்டறியாத வேறு ஒரு மனித இனத்தின் (ஹோமினின்) எச்சம் இருப்பது புலனாகிறது.

‘பெரும் கிழிவு’ வருகிறது!

அன்று தொடங்கி இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே செல்கிறது. சிறு வயதில் இருந்ததைவிட இன்று பல பில்லியன் மடங்கு பெரிதாக இது வெளிநோக்கி விரிந்துள்ளது.