தூரத்து விருந்தாளி
தூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் “அழுக்குப் பனிப்பந்து” எனவும் அழைக்கிறோம்.
தூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் “அழுக்குப் பனிப்பந்து” எனவும் அழைக்கிறோம்.
பெரும் திணிவு கொண்ட விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துக்கள் போன்ற விண்பொருட்கள் அவற்றின் ஒப்பற்ற திணிவின் காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளி-நேரத்தை வளைக்கும். எனவே அதனூடாக ஒளி செல்லும் போது அதுவும் வளைந்து ஒரு ஆடியில் எப்படி செல்லுமோ அதனைப்போலவே பயணிக்கும். இதனையே நாம் பிரபஞ்ச வில்லை என்கிறோம்.