Posted inவிண்ணியல் ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம் Posted by By Srisaravana டிசம்பர் 24, 2020Tags: கோள்கள், சூரியத்தொகுதி, பிறவிண்மீன் கோள்கள் விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.
Posted inவிண்ணியல் சூரிய பட்டொளி மீதொரு பார்வை Posted by By Srisaravana டிசம்பர் 23, 2020 சூரியனின் மேற்பரப்பில் திடிரென நிகழும் வெடிப்பின் மூலம் பெரும் சூரிய பிழம்புகள் உருவாகி பில்லியன் கணக்கான துணிக்கைகளை விண்வெளி நோக்கி வீசும்.