Year: 2020

இரும்புத் தணலென பெய்யும் மழை

சில கோடை கால மாதங்களில் நாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொள்வதுண்டு. உலோகமே உருகிவிடும் அளவிற்கு நாளாந்த வெப்பநிலை கொண்ட கோள் ஒன்றில் வாழ்வதைப் பற்றி உங்களால் கற்பனை செய்யமுடியுமா?

கோழைப்பூசனமும் பிரபஞ்சமும்

இந்தப் பிரபஞ்சத்திலும் ஈர்ப்புவிசை சிக்கலான சிலந்தி வலை போன்ற கட்டமைப்பை உருவாக்கி விண்மீன் பேரடைகளையும், பேரடைக் கொத்துகளையும் ஒன்றாக பிணைத்து பல நூறு மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான கடபுலனாகா பாலங்களை உருவாக்கியுள்ளது.

பிரபஞ்ச மாசுபாடு

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கார்பனும் விண்மீன்களின் உள்ளேதான் உருவாக்கப்பட்டன. நாம் வாழும் இந்தப் பூமியில் கார்பன் இன்றியமையாதது. வளிமண்டல காபனீர் ஆக்சைட் தொடக்கம் நாம் உண்ணும் மரக்கறி வரை கார்பன் மூலம் கட்டியமைத்த சாம்ராஜ்யமே. நம் உடலிலும் ஐந்தில் ஒரு பங்கு கார்பனால் உருவானதுதான்!

ஒரு மென்மையான அரக்கன்

பூமியில் நாம் நிர்மானிக்கக்கூடிய கட்டமைப்புகளுடன் ஒப்பிடும் போது விண்வெளியில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் அளவில் மிகப் பெரியவை. அவற்றில் சிலவற்றின்

கருந்துளையின் காலை உணவென்ன?

கருந்துளைக்கு அருகில் வரும் அனைத்தையும் அதன் அதிசக்திவாய்ந்த ஈர்ப்பு விசை கொண்டு கருந்துளைகள் இழுத்துவிடும். இப்படி கருந்துளைக்குள் விழும் பருப்பொருட்களே கருந்துளையின் அளவை பெரிதாக்கின்றன.