fbpx

சாதனைகள் பலவிதம்

இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது... கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள்...

கருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் விண்மீன்களின் வாழ்க்கை என்பது அதன் இறப்போடு முடிவதில்லை. விண்மீன்கள், தனது எரிபொருளை, அதாவது ஐதரசனை...

சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!

டிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன? சூறாவளி ஏன் வருகிறது? அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி...

சுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி

மட்டக்களப்பினை பொறுத்தவரை சுனாமி என்றதும் அடுத்து ஞாபகம் வருவது நாவலடிப் பிரதேசம் தான். இப்போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள். படங்கள் : அமர்நாத்

கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று...

இதுவும் யாழ்… இது தான் யாழ்…

நல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்... ஆயிரம் ... அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு கிடைத்து விட்டது அதிட்டம் தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன் தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல அவர்களின்...

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள் அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த நிழல்களும் பூமியை...

கணிதமேதை சீனீவாச ராமானுஜன்

குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே...

கவிஞன் சஞ்சிகை

ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து...

சினிமாவும் சமுதாயமும்!

இன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருகின்றோம். வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கை ஒரு பக்கம் என்றாலும், வாழ்வியல் நிகழ்வுகளில் எமது பங்களிப்பின் வீதம் மிகச்சரியாக குறைந்துகொண்டே செல்கிறது. எதிலும் ஒரு பொறுப்பற்ற தன்மையை...