மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை எவரையும்  கவரும் மணம் அவள் தலையில் ஒரு அணை போல் குழந்தையிடம் வளரும் கலை போல் தினம் தினம் மலரும் மல்லிகை

மரங்களை ஏன் நடுதல் வேண்டும்

நாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண்...

முதல் பதிவு

பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எங்கள் நோக்கமும், ஒரு புதிய...