fbpx

பேராசை கொண்ட விண்மீன்பேரடைகள்

விண்மீன்பேரடைகள் பல பில்லியன் விண்மீன்களின் தொகுதியாகும். இவை பல அளவுகளில் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? சில விண்மீன்பேரடைகள், அருகில் இருக்கும் சிறிய விண்மீன்பேரடைகளை விழுங்கித் தானே பெரிதாக வளர்ந்துவிடும்! இப்படியாக சிறிய விண்மீன்பேரடைகளை தன்னோடு...

நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

சூரியத்தொகுதிக்கு வெளியே இருக்கும் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காகவே விண்ணுக்குச் செலுத்தப்பட்ட தொலைக்காட்டித் திட்டம் “கெப்லர்”. 2009 இல் விண்ணுக்குச் சென்ற கெப்லர் இதுவரை ஆயிரக்கணக்கான புறவிண்மீன் கோள்களை (Exoplanets) கண்டறிந்துள்ளது. அதில் அதிகமானவை நமது வியாழன் போன்ற மிகப்பெரிய வாயுஅரக்கன் வகையைச் சேர்ந்த கோள்கள்.

சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா சூரியத்தொகுதி என்பது, சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள், குறுங்கோள்கள், வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியத்தொகுதி, பால்வீதி எனப்படும், நட்சத்திரப்பேரடையில் இருக்கும்...

முரட்டுத்தனமாக பிறந்தவை

கருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும்.

தேர்சான் 5 இன் புராணக்கதை

Stegosaurus போன்ற இராட்சதப் பல்லி போன்ற டைனோசரிற்கு சிறிய பறவையளவு மூளை இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆகவே நிச்சயம் இரண்டாவது மூளை, அதனது பின்புறத்தில் ஒழிந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.