fbpx

வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு

2008 இல் இருந்து ஆர்டிக் வட்டப்பகுதியில் இருக்கும் Svalbard என்கிற தீவுக்கூட்டத்தில் உலக விதைக்கிடங்கு இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய பேரழிவில் இருந்து உருவாகக்கூடிய உணவுத்தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஆகியவற்றில் பாதுகாக்கா மில்லியன் கணக்கான பயிர்களின் விதைகள் இங்கே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.

உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்

ஆயிரக்கணக்கான வருடங்களாக இல்லாதிருந்த அல்லது இதற்கு முன்னர் நாம் சந்திக்காத பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் திடிரென நம்முன் வந்தால் எம்மால் என்ன செய்யமுடியும்? சிக்கல் என்னவென்றால் இந்தப் பரிசோதனையை செய்துபார்க்க இயற்கை துணிந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம்.

உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.

வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்

இந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.

அண்டார்டிக்கா தொலைத்த மூன்று ட்ரில்லியன் தொன் பனி

காலநிலை மாற்றம் வேகமாக புவியின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருவதை நாம் உணர்கிறோம். இதில் குறிப்பாக மிக மோசமாக தாக்கப்படுவது பூமியின் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகளே. புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் வருடத்திற்கு 200 பில்லியன் டன் என்கிற வீதத்தில் அண்டார்டிக்காவின் பனி கரைகிறது!

கடைசி வடக்கு வெள்ளைக் காண்டாமிருக ஆணும் இறந்தது

சில நாட்களுக்கு முன்னர் கென்னியாவில் உள்ள Ol Pejeta Conservancy எனும் இடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட உலகின் கடைசி வடக்கு வெள்ளை காண்டாமிருக ஆணும் நீண்டநாட்கள் சுகயீனமுற்று இருந்து கடைசியாக உயிரிழந்தது. சூடான்...

குயிலைப் புடிச்சி கூட்டில் அடைச்சி கூவச்சொல்லுகிற உலகம்!

இன்று இந்தோனேசியாவின் ஜாவன் மழைக்காடுகள் ஆல்மோஸ்ட் மயானத்தைப் போல எந்தவித சலனமும் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பாடித் திரிந்த பறவைகள் அனைத்தும் கூண்டினுள் பாடல் போட்டிக்காக வளர்க்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன. பச்சை ஜாவன் மக்பை எனப்படும்...

அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

பூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்

ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன -  இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன