சூழல்

சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.

கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப்