தங்கக் காற்று

ஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக...

சாதனைகள் பலவிதம்

இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது... கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள்...

தீ மிதிப்பு

பாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில்...
ரசம்

தொலைத்து விட்டு தேடுகின்றோம்

நான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு "ரசம்" என்ற ஒன்றை ஒரு "கறிபேக்கில்" தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு...

வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை

19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார்.

சக்திமிக்க வார்த்தைகள்

உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார். அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு...

மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி

சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் "கிடைத்திருந்த" அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!