தங்கக் காற்று

ஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக...

கணிதமேதை சீனீவாச ராமானுஜன்

குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே...

ஒரு நாயும் ஒன்பது வருடங்களும்

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி டோக்கியோவின் சிபுயா ரயில் நிலையத்தின் முன்னே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அவர்கள் கூடியிருப்பது ஒரு நினைவு தினத்திற்காக, ஒரு நற்பின் இலக்கணத்திற்காக, ஒரு விசுவாசத்தின் அடையாளத்திற்காக — அந்த அடையாளத்தின் பெயர் ஹச்சிகோ, அது ஒரு நாய்.

வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை

19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார்.

சக்திமிக்க வார்த்தைகள்

உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார். அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு...

இணையமும் நாமும்

முன்னர் அடிக்கடி மட்டக்களப்பு நூலக வாசிகசாலைக்கு செல்வதுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று செல்லக் கிடைத்தது. அதில் பல கட்டுரைகள் இணையத்திற்கு குறிப்பாக பேஸ்புக்கில் அடிமையாக இருக்கின்றமை பற்றியும் நல்ல கட்டுரைகளை வாசிக்கக்...

தீ மிதிப்பு

பாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில்...