கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது...

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு...

செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது. பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது,...

செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் இருக்கின்றது. ஆகவே நம்மால் இது தான் நுண்ணறிவு என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று நாம் செயற்கை அறிவு அல்லது நுண்ணறிவு...

வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர...

பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

எழுதியது: சிறி சரவணா நம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது...

பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்

நாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று...

முதுகெலும்பில் விபத்து ஏற்பட்டவர்களை காப்பாற்றும் 3Dயில் அச்சிடப்பட்ட நரம்புக் கலங்கள்

மினிசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விபத்தின் பின்னர் முள்ளந்தண்டு வடத்தை மீண்டும் இணைக்கும் கருவியை உருவாகியுள்ளனர். சிலிக்கன் பசைக்குள்ளே 3D யில் பிரிண்ட் செய்யப்பட்ட நரம்புக் குருத்தணுக்கள் இருகின்றன. விபத்து ஏற்பட்ட இடத்தில் இதனை பூசுவதன் மூலம் உடைந்த நரம்புக் கலங்களின் இடையே மீண்டும் இணைப்பை வளர்க்கும் பாலமாக இது தொழிற்படும்.

பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்

  BBC Future இணையத்தளம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிக குறைந்த வெப்பநிலையில் இருந்து மிக மிக அதிகமான வெப்பநிலைவரை உள்ள பொருட்களையும், அமைப்புக்களையும் விளக்கும் விதமாக அழகான ஒரு விளக்கப்படத்தை பிரசுரித்துள்ளது. எழுத்துக்கள்...

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.