பிரபஞ்சத்தில் வெப்பநிலைகள்

  BBC Future இணையத்தளம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிக குறைந்த வெப்பநிலையில் இருந்து மிக மிக அதிகமான வெப்பநிலைவரை உள்ள பொருட்களையும், அமைப்புக்களையும் விளக்கும் விதமாக அழகான ஒரு விளக்கப்படத்தை பிரசுரித்துள்ளது. எழுத்துக்கள்...

கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் சாதாரண வாழ்வில், இங்கு பூமியில், நாம் அனுபவிக்கும் அல்லது பார்க்கும் விடயங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில்...

செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது. பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது,...

கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் நாம் இதுவரை பார்த்த மாதிரிகளில், கருந்துளை ஒன்று விண்மீனின் முடிவில் உருவாகலாம் என்று பார்த்தோம்....

நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

தனது காலத்திற்கு மிஞ்சிய தொழில்நுட்பங்களை அவர் உருவாக்கியதாலோ என்னவோ அன்று மக்களுக்கு அவர் ஒரு பைத்தியக்காரராக தெரிந்தார். மின்குமிழ் தேவைப்பட்ட காலத்தில் யார் WI-FI வேண்டும் என்று எதிர்பாத்திருப்பர்கள்? காலத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்களை இந்த உலகம் என்றுமே விட்டுவைத்தில்லை; அதற்கு நிகோலா டெஸ்லாவும் விதிவிலக்கல்ல.

பூமியைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது. புதன், வெள்ளியைப் போல...

பூமியைப் போலவே பல கோள்கள்

எழுதியது: சிறி சரவணா நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை...

கிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா?

இந்த பிளாட்டினம்-இரிடியம் கலப்புலோகத்தால் உருவான மாதிரி தான் சர்வதேச அலகான கிலோகிராமிற்கான அடிப்படை. அதாவது இந்தச் சிறிய கலப்புலோக சிலிண்டர் எவ்வளவு நிறையோ அதுதான் ஒரு கிலோகிராம்.

இலகுவாகப் படிப்பதற்கும் தேர்ச்சி பெறுவதற்கும் சில வழிகள்

எப்படி படித்தால்/ கற்றால் நமது மூளையால் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று உளவியல் விஞ்ஞானம் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து, சில விடயங்களை எமக்கு கொடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பலருக்கும் பயன்படலாம்.

உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

மனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.