fbpx

பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்

ஐரோப்பிய விண்வெளிக் கழகம், அழகான, எளிமையாக வழங்கும் வண்ணம் பிரபஞ்ச வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளின் ஆரம்பக்கட்டங்களை தெளிவான தகவல்ப்படமாக தந்துள்ளது. பெருவெடிப்பில் தொடங்கி, அணுக்கள் உருவாகுவதில் இருந்து, நட்சத்திரங்கள், நட்சத்திரப் பேரடைகள் உருவாகுவது...