கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்

எட்டு வருட தயாரிப்புக்கு பின்னர் உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் இருந்து பறக்ககூடிய விமானத்தை சைனா முதன்முதலில் வெற்றிகரமாக பறந்துள்ளது. AG600 என பெயரிடப்பட்ட இந்த விமானம் 3000 மீட்டார் உயரத்தில் பறந்து...

நோக்கியா 9 புதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்!

கடந்த வருடத்தில் நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஆகிய போன்களை வெளியிட்ட HMD Global தற்போது அடுத்த வருடத்தில் நோக்கியா 9 போனை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி...

கோர்டானா தற்போது கூகிள் கணக்குகளுடன் சிங் ஆகிறது

கூகிள் கணக்குகளை இணைப்பதன் மூலம் ஜிமெயில், கூகிள் கலண்டர் போன்றவற்றின் அப்டேட்களை கோர்டானா மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

GPS – ஏன், எதற்கு, எப்படி!

எழுதியது: சிறி சரவணா ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே...

மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்!

கணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும்.

USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா??

திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது.

Windows and Line Terminator CR+LF

ஆரம்பக் காலத்தில் மானிட்டர்களை பயன்படுத்தி கணனியில் வெளியீட்டை பெற முன்னர், பிரிண்டர்கள் பிரதான வெளியீட்டு சாதனமாக பயன்பட்டது. அப்போது ஒரு வரி எழுதிவிட்டு அடுத்த வரிக்கு செல்ல பயன்பட்ட முறை தான் இந்த carriage return மற்றும் linefeed.

பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.