இலவச கஸ்பர்ஸ்கை அன்டிவைரஸ் 2019

கஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பதிய பதிப்பு வெளியீட்டில் இலவச பதிப்பும் உள்ளடங்குகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப ஆபத்துக்கள், நெட்வொர்க்ஸ் தாக்குதல், மற்றும் இணைய மோசடி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பளிக்கமுடியும் என்று கஸ்பர்ஸ்கை லேப் கூறுகிறது.

பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.

மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்!

கணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும்.

தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில்...

ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன்

அதென்ன செயற்கை சூரியன் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நூத்தி ஐம்பது மில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் சூரியன் தான் எமக்கு எல்லாமே! மிக முக்கியமான சக்திமுதலும் அதுவேதான். ஆனாலும் சூரியனிலும் சில...

துல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி

அணுக்கடிகாரங்கள், அணுக்களைப் பயன்படுத்தி இயங்குகின்றன. 1955 இல் முதன் முதலாக சீசியம் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அணுக்களைக் கொண்டு அணுக்கடிகாரங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கடிகாரத்தின் துல்லியத் தன்மையை அதிகரிப்பதே இவர்களின் நோக்கம்.

செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

எழுதியது : சிறி சரவணா இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக...

ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3

இந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.

அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்

அணுக் காந்தத்தை பயன்படுத்தி தகவல்களை சேமிக்கும் ஹார்ட்டிஸ்க் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வெறும் இரண்டு அணுக்களால் உருவான இந்த சேமிப்பகம் இரண்டு பிட்களை (2 bits) சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய ஹார்ட்டிஸ்க்களின் சேமிப்பு அடர்த்தியை 1000 மடங்கால் அதிகரிக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.