USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா??

USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா??

திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது.
மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்!

மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்!

கணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும்.
துல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி

துல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி

அணுக்கடிகாரங்கள், அணுக்களைப் பயன்படுத்தி இயங்குகின்றன. 1955 இல் முதன் முதலாக சீசியம் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அணுக்களைக் கொண்டு அணுக்கடிகாரங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கடிகாரத்தின் துல்லியத் தன்மையை அதிகரிப்பதே இவர்களின் நோக்கம்.
இலவச கஸ்பர்ஸ்கை அன்டிவைரஸ் 2019

இலவச கஸ்பர்ஸ்கை அன்டிவைரஸ் 2019

கஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பதிய பதிப்பு வெளியீட்டில் இலவச பதிப்பும் உள்ளடங்குகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப ஆபத்துக்கள், நெட்வொர்க்ஸ் தாக்குதல், மற்றும் இணைய மோசடி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பளிக்கமுடியும் என்று கஸ்பர்ஸ்கை லேப் கூறுகிறது.
ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன்

ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன்

அதென்ன செயற்கை சூரியன் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நூத்தி ஐம்பது மில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் சூரியன் தான் எமக்கு எல்லாமே! மிக முக்கியமான சக்திமுதலும் அதுவேதான். ஆனாலும் சூரியனிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இரவு நேரத்தில் சூரியன் உதிக்காது, மேகம் வந்தால் மறைந்துவிடும். உலகின் சில பிரதேசங்களில் ஆண்டின் பல மாதங்களுக்கு சூரியன் தேபடுவதே இல்லை, இப்படி சில பல அசௌகரியங்கள் கொண்டவர் தான் சூரியன்.

உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்

உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்

எட்டு வருட தயாரிப்புக்கு பின்னர் உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் இருந்து பறக்ககூடிய விமானத்தை சைனா முதன்முதலில் வெற்றிகரமாக பறந்துள்ளது. AG600 என பெயரிடப்பட்ட இந்த விமானம் 3000 மீட்டார் உயரத்தில் பறந்து மீண்டும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தரையிறங்கியுள்ளது.

நோக்கியா 9 புதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்!

நோக்கியா 9 புதிய போன் – அண்ட்ராய்டு 8 உடன்!

கடந்த வருடத்தில் நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஆகிய போன்களை வெளியிட்ட HMD Global தற்போது அடுத்த வருடத்தில் நோக்கியா 9 போனை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோர்டானா தற்போது கூகிள் கணக்குகளுடன் சிங் ஆகிறது

கோர்டானா தற்போது கூகிள் கணக்குகளுடன் சிங் ஆகிறது

கூகிள் கணக்குகளை இணைப்பதன் மூலம் ஜிமெயில், கூகிள் கலண்டர் போன்றவற்றின் அப்டேட்களை கோர்டானா மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள் பட்டியலிட்டுள்ளது.