Windows and Line Terminator CR+LF

Windows and Line Terminator CR+LF

ஆரம்பக் காலத்தில் மானிட்டர்களை பயன்படுத்தி கணனியில் வெளியீட்டை பெற முன்னர், பிரிண்டர்கள் பிரதான வெளியீட்டு சாதனமாக பயன்பட்டது. அப்போது ஒரு வரி எழுதிவிட்டு அடுத்த வரிக்கு செல்ல பயன்பட்ட முறை தான் இந்த carriage return மற்றும் linefeed.
அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்

அணுவுக்குள் ஒரு ஹார்ட்டிஸ்க்

அணுக் காந்தத்தை பயன்படுத்தி தகவல்களை சேமிக்கும் ஹார்ட்டிஸ்க் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். வெறும் இரண்டு அணுக்களால் உருவான இந்த சேமிப்பகம் இரண்டு பிட்களை (2 bits) சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய ஹார்ட்டிஸ்க்களின் சேமிப்பு அடர்த்தியை 1000 மடங்கால் அதிகரிக்கமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?

ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?

இன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன!
பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.
சுப்பர்கணணி யுத்தங்கள்

சுப்பர்கணணி யுத்தங்கள்

ஊர்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும் போது, “என்கிட்டே பார்த்தியா, நிலவுக்கு போவதற்கு ராக்கெட் இருக்கு!” என்று சொல்ல யார் அழுதா? அப்படி இருந்த நாடுகள் இன்று அமேரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுகின்றன. அப்படியொரு சவால்தான் இந்த சுப்பர் கணனிகள்!
பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

பல்வேறுபட்ட பைல் சிஸ்டங்கள் பற்றிய ஒரு பார்வை. ஒவ்வொரு பைல் சிஸ்டத்தின் சாதகங்களும், பாதகங்களும் மற்றும் எந்தக் கருவியில் எந்த பைல் சிஸ்டம் பயன்படுத்தலாம் என்று ஒரு சிறிய அலசல்.
இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)

இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)

பெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்
விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்

விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்

ஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 வெளிவரும் போது, அதனது அடுத்த பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்கு முதல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது, அதேபோல கடந்த வாரத்தில் விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பான “1511” வெளியிடப்பட்டது. இதில் இருக்கும் புதிய அம்சங்கள், மற்றும் மாற்றமடைந்த விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.
கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension

கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension

கூகிளின் புதிய குரோம் இணையஉலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.
கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

கண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்

இரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.