கயபுஸா – விண்கற்களை நோக்கிய ஒரு பயணம்
நாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் பொய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. அதேபோல வான்கற்களை தேடிப்போய் அதனிலிருந்து மாதிரிகளை மீட்டுவரும் ஒரு திட்டமே கயபூஸா திட்டம். ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் டிசம்பர் 3 இல் அனுப்பப்பட்ட இந்த கயபுஸா2 விண்கலமானது “C” வகையை சேர்ந்த 1999 JU3...
முதல் பதிவு
பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எங்கள் நோக்கமும், ஒரு புதிய முயற்சி, ஏனைய இணைய இதழ்களைப் போலலாமல், தமிழில் எழுத ஒரு முயற்சி. பல்வேறு பட்ட நண்பர்களுக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் ஒரு மாறுபட்ட வாய்ப்புகளை வழங்ககூடிய தளமாக இது இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். தரமான படைப்புக்கள், கவிதைகள், கதைகள், சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் மேலும் பல இந்த பரிமாணத்தில் இணைந்துகொள்ளும். இதை...