
பிரபஞ்ச வாணவேடிக்கையும் ஒரு திருப்புமுனையும்
தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் மத்தியில் இடம்பெறும் அசாத்திய வெடிப்பான ‘காமாக் கதிர் வெடிப்பைப்’ பற்றி நீங்கள் வேள்விப்பட்டதுண்டா? குறிப்பாக சொல்வதென்றால், காமாக் கதிர் வெடிப்புகள் பிரபஞ்சத்தில் இடம்பெறக்கூடிய மிகவும் பிரகாசமானதும் சக்திவாய்ந்ததுமான நிகழ்வுகளாகும். இந்த மில்லி செக்கன்கள் தொடக்கம் சிலபல மணித்தியாலங்கள் வரை…







