“” க்கான தேடல் முடிவுகள்

  • ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்

    ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்

    விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.

  • சூரிய பட்டொளி மீதொரு பார்வை

    சூரிய பட்டொளி மீதொரு பார்வை

    சூரியனின் மேற்பரப்பில் திடிரென நிகழும் வெடிப்பின் மூலம் பெரும் சூரிய பிழம்புகள் உருவாகி பில்லியன் கணக்கான துணிக்கைகளை விண்வெளி நோக்கி வீசும்.

  • மொசாயிக் வாணவேடிக்கை

    மொசாயிக் வாணவேடிக்கை

    ஒரு மொசாயிக் புதிரை தீர்க்கும் போது, அதனை முழுதாக பூரணப்படுத்தினால் மட்டுமே எம்மால் புதிரின் முழுமையான உருவத்தை அறிந்துகொள்ளமுடியும். விண்ணியலிலும் இதே நிலைதான். ஒரு விண்பொருளை பல்வேறுபட்ட மின்காந்த அலைகளில் அவதானிக்கும் போதுதான் குறித்த பொருளின் உண்மைமுகம் வெளிவரும்.

  • பெரும் அரக்கனின் சிறப்புப் பார்வை

    பெரும் அரக்கனின் சிறப்புப் பார்வை

    அண்டாரிஸ் ஒரு சிவப்பு பெரும் அரக்கன் வகை விண்மீன். பூமிக்கு மிக அருகில் இருக்கும் இவ்வகை விண்மீன் இதுதான். பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய வகை விண்மீன்களில் பெரும் சிவப்பு அரக்கன் வகை விண்மீன்களும் அடங்கும்.

  • இரண்டு அழகிகளின் கதை

    இரண்டு அழகிகளின் கதை

    ஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது. விசித்திர பெயருக்கு காரணம் என்ன? கோள்விண்மீன்…

  • ஒரு பெரும் தலைமறைவு!

    ஒரு பெரும் தலைமறைவு!

    ஒரு மந்திரவாதியின் வித்தை காட்டும் நிகழ்வின் கடைசியில் மந்திரவாதியே மறைந்துவிடுவது போல ஒரு பெரும் விண்மீன் ஒன்று திடிரென்று மறைந்துவிட்டது!

  • இரண்டு அழகிகளின் கதை

    இரண்டு அழகிகளின் கதை

    ஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது. விசித்திர பெயருக்கு காரணம் என்ன? கோள்விண்மீன்…

  • கதிரியக்கத்தை உண்ணும் பங்கஸ்: கதிரியக்க விபத்துக்களில் இருந்து எம்மை பாதுக்காக ஒரு புதிய வழியா?

    கதிரியக்கத்தை உண்ணும் பங்கஸ்: கதிரியக்க விபத்துக்களில் இருந்து எம்மை பாதுக்காக ஒரு புதிய வழியா?

    வெடித்த செர்னோபில் அணுவுலை கட்டடத்தொகுதியில் உருவாகி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வகையான பங்கஸ் (பூஞ்சை) (Cladosporium sphaerospermum) அணுக்கதிர்வீச்சை “உணவாக்கிக்” கொள்ளக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.

  • பிரபஞ்சத் தொல்லியல்

    பிரபஞ்சத் தொல்லியல்

    இந்தப் பிரபஞ்சத்தில் முதன்முதலில் உருவாகிய விண்மீன் பேரடைகள் இன்றும் விண்ணியலில் புரியாத புதிராகவே இருக்கிறது. முதன்முதலில் எப்போது, அல்லது எப்படி இந்த விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்று எமக்குத் தெளிவாகத் தெரியாது.