Posted inஉயிரியல்
நான்கு கால் திமிங்கிலம்? நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு
திமிங்கிலங்கள் கடலில் வாழ்கின்றன என்பது நாமறிந்ததுதான். ஆனாலும் திமிங்கிலம், டால்பின் மற்றும் கடல் பன்றி வகை உயிரினங்கள் ஒரு காலத்தில் நிலத்தில் கால்களைக்கொண்டு நடந்து வாழ்ந்த பாலூட்டி வகை உயிரினங்கள்.