Trending Now
விண்ணியல்
விண்மீன்களின் நாட்டியம்
ரேடியோ தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அசையும் அனிமேஷன் படங்களை உருவாக்கி ஆய்வு செய்வது விண்ணியலில் பல புதிய பக்கங்களை திறக்கும் என குறித்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டக்கானோரி இச்சிக்கவா கருதுகிறார்.
உயிரியல்
20,000 வருடங்களுக்கு முன்னரே மனிதனைத் தாக்கிய கொரோனா வைரஸ்
சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் DNAவை பரிசோதித்ததில் 20,000 வருடங்களுக்கு முன்னரே கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் கிழக்காசிய நாடுகளை தாக்கியிருப்பது தெரிகிறது.
கதிரியக்கத்தை உண்ணும் பங்கஸ்: கதிரியக்க விபத்துக்களில் இருந்து எம்மை பாதுக்காக ஒரு புதிய வழியா?
வெடித்த செர்னோபில் அணுவுலை கட்டடத்தொகுதியில் உருவாகி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வகையான பங்கஸ் (பூஞ்சை) (Cladosporium sphaerospermum) அணுக்கதிர்வீச்சை “உணவாக்கிக்” கொள்ளக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
நான்கு கால் திமிங்கிலம்? நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு
திமிங்கிலங்கள் கடலில் வாழ்கின்றன என்பது நாமறிந்ததுதான். ஆனாலும் திமிங்கிலம், டால்பின் மற்றும் கடல் பன்றி வகை உயிரினங்கள் ஒரு காலத்தில் நிலத்தில் கால்களைக்கொண்டு நடந்து வாழ்ந்த பாலூட்டி வகை உயிரினங்கள்.
தொழில்நுட்பம்
USB Drives : Safely Remove பண்ணனுமா? இல்லையா??
திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது.
சூழல்
எரிமலை வெடிப்பும் சூறாவளியும்
காலநிலை மாற்றங்கள் உருவாவதால் இயற்கையில் ஏற்படும் அனர்த்தங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அவற்றில் நீண்டகாலமாக புதிராகவே இருந்த விடையம் எரிமலை வெடிப்பிற்கும் சூறாவளிக்கும் இருக்கும் தொடர்பு.
அறிவியல்
சூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா?
அருந்தும் தேநீர் வெப்பம் குறைந்தளவில் இருப்பது உணவுக்குழாய் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
பலதும் பத்தும்
பலதும் பத்தும் 6: உயிரினங்கள் அழிவு, ஒரு பிரபஞ்ச மோதல், நாசாவின் கலிகாலம்
கடந்த வருடங்களில் உயிரினங்களின் அழிவு, பால்வீதியுடன் மோதிய விண்மீன் பேரடை, ஈர்ப்புஅலைகள் உண்மையா? ஹபிள், Dawn விண்கலம் செயலிழப்பு, சூரியனை அடையும் பார்க்கர் விண்கலம் என பலதும் பத்தும்...
ஒளிக்கு என்று ஒரு தினம் – சர்வதேச ஒளி தினம்!
பல விடயங்களுக்கு நாம் சர்வதேச தினங்களை கொண்டாடுகிறோம், ஒளிக்கும் கொண்டாடிவிடவேண்டியது தான்! உதாரணத்துக்கு மே 20 உலக தேனிக்கள் தினம், ஜூன் 3 உலக சைக்கில் தினம் என்று கொண்டாடும் போது ஒளிக்கும் ஒரு தினம் – தவறில்லை.
பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை
வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம்.