இந்தப் பகுதியில் நீங்கள் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளக்கூடிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். முக்கியமாக நான் இங்கு எழுதிய கட்டுரைத்தொகுப்புகளை இலகுவாக வாசிக்கும் வண்ணம் மின்நூல்களாக மாற்றிப் பதிவேற்றியிருக்கிறேன். அது உங்களுக்குப் பயன்படலாம்.

மற்றும் நான் பயன்படுத்தும் பயனுள்ள இலவச ப்ரோக்ராம்கள், மற்றும் அவற்றின் இணைப்புக்களையும் இங்கு கொடுத்துள்ளேன். அவையும் உங்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன்.

கொடுக்கப்பட்ட இணைப்புக்கள் தொடர்பாக உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால், என்னைத் தொடர்புகொள்ள