விண்ணியல்

‘செண்டராஸ் ஏ’யின் அழகிய போஸ்!

அண்ணளவாக 12 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் செண்டராஸ் ஏ விண்மீன் பேரடை நமக்கு மிக அருகில் இருக்கும் பேரடைகளில் ஒன்றாகும்.

விண்கற்களில் ஒரு உசேன் போல்ட்

சில நாட்களுக்கு முன்னர் விண்ணியலாளர்கள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்: இவர்கள் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு விண்கல்லை கண்டறிந்துள்ளனர். நாமறிந்து சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ‘விண்கல்’ இதுதான்.

பிரபஞ்ச வாணவேடிக்கையும் ஒரு திருப்புமுனையும்

தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் மத்தியில் இடம்பெறும் அசாத்திய வெடிப்பான ‘காமாக் கதிர் வெடிப்பைப்’ பற்றி நீங்கள் வேள்விப்பட்டதுண்டா? குறிப்பாக சொல்வதென்றால், காமாக் கதிர் வெடிப்புகள் பிரபஞ்சத்தில் இடம்பெறக்கூடிய மிகவும் பிரகாசமானதும் சக்திவாய்ந்ததுமான நிகழ்வுகளாகும். இந்த மில்லி செக்கன்கள் தொடக்கம் சிலபல மணித்தியாலங்கள் வரை நீடிக்கும்.

நிலவு – ஒரு பெரும் கண்ணாடி

ஹபிள் நிலவை ஆய்வு செய்வதற்காக நிலவின் பக்கம் திரும்பவில்லை, மாறாக அது நிலவை நோக்கி திரும்பியதன் காரணம் ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கே!

முரண்பாடான பிறவின்மீன் கோள்

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோள்கள் பல நிறங்களிலும் அளவுகளிலும் மற்றும் பல்வேறுபட்ட பண்புகளோடு காணப்பட்டாலும், வெகு சில கோள்கள் புதிராகவும், புதினமாகவும் இருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கிறது.

தள்ளாடும் விண்மீன்

ஆய்வாளர்கள் 4000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாதவற்றின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கண்டறியப்பட்ட பிறவிண்மீன் கோள்களில் பெரும்பாலானவை நேரடியான அவதானிப்புகள் இன்றியே கண்டறியப்பட்டுள்ளன.

நாம் எங்கிருக்கிறோம்?

நமது சூரியத் தொகுதி பால்வீதியினுள்ளே இருப்பதால் எம்மால் பால்வீதிக்கு வெளியே சென்று பால்வீதி எப்படியிருக்கும் என்று பார்க்கமுடியாது. எனவே துல்லியமான அளவீடுகள், மற்றும் பால்வீதின் கட்டமைப்புகளின் வேகம் என்பவற்றை துல்லியமாக அளப்பதன் மூலம் பால்வீதியின் முழு கட்டமைப்பை பற்றி தெரிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்.

பிரபல கருந்துளையும் அவரின் சுற்றுப்புறமும்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முதன்முறையாக கருந்துளை ஒன்றின் படத்தை நேரடியாக பார்த்து அதிசயித்தோம். பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் M87 விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையினை “நிகழ்வெல்லை தொலைநோக்கி” திட்டத்தின் விஞ்ஞானிகள் எமக்கு படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.

கண்களை கவரும் செக்ஸ்டன் பி விண்மீன் பேரடை

நாம் எங்கிருந்து வந்தோம், எதனால் நாம் உருவாகியுள்ளோம், இந்தப் பிரபஞ்சத்தில் வேறென்ன இருக்கின்றன என்கிற பெரும் கேளிவிகளுக்கு விடை தேடுவதால் மட்டுமே விண்ணியல் ஒரு சுவாரசியமான விஞ்ஞானம் என்று கூறிவிடமுடியாது.

ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்

விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.