ஏனையவை

  • நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு

    நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு

    இவ்வளவு நாளா நான் எது ஒரு தடவைதான் ஒருத்தருக்கு நோபல் பரிசு கொடுப்பாங்க என்று நினைத்துக்கொண்டு இருந்தனான். திடீரெண்டு இவரைப் பற்றி வாசிக்கப் போய், கடைசில நோபல் பரிசுகளைப் பற்றி ஒரு தேடல் தொடங்கியது. அதில் பல சுவாரசியமான விடையங்கள் கிடைச்சிருக்கு, இதோ உங்களுக்காக…

  • மீரா – அறிவியல் புனைக்கதை

    மீரா – அறிவியல் புனைக்கதை

    எழுதியது: சிறி சரவணா   “நீ ஏன் இங்க இருக்கிறே?” “இது அமைதியா இருக்கே!” “தனியாவா வந்தே?” “இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…” தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை,…

  • தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

    தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

    இன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

  • மல்லிகை

    மல்லிகை

    கொள்ளை கொண்ட வெள்ளை எவரையும்  கவரும் மணம் அவள் தலையில் ஒரு அணை போல் குழந்தையிடம் வளரும் கலை போல் தினம் தினம் மலரும் மல்லிகை

  • மரங்களை ஏன் நடுதல் வேண்டும்

    நாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.

  • முதல் பதிவு

    முதல் பதிவு

    பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம் என்று அகராதி விளக்கம் தருகிறது. இதுதான் எங்கள் நோக்கமும், ஒரு புதிய முயற்சி, ஏனைய இணைய இதழ்களைப் போலலாமல், தமிழில் எழுத ஒரு…

பிரிவுகள்