செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்று நாம் தெளிவாக பார்க்கப் போகிறோம். இலகு தமிழில் விளங்குவதற்கு ஏற்றவாறு, மிகையான தொழில்நுட்ப பதங்கள் இல்லாமல் அதேவேளை மேலோட்டமாகவும் இல்லாமல் என்னால் முடிந்தவரை விளக்குகிறேன்.

செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

இதில் அறிவு/ நுண்ணறிவு என்றால் என்ன என்று ஒரு அறிமுகமாக பார்க்கலாம். அத்தோடு செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன அதன் அடிப்படிகள் பற்றி ஒரு அறிமுகம்.


 செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் வரும் அடிப்படிப் பிரச்சினைகளைப் பற்றி இதில் பார்க்காலாம்.


செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

இயற்பியலின் மொழியான கணிதத்தின் பூரணமற்ற தன்மையைப் பற்றிப் பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவுக்கு ஏன் இது அவசியம்?


 செயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்

செயற்கை நுண்ணறிவில் இருக்கும் பிரிவுகளை இங்கு நாம் பார்க்கலாம். எவ்வளவு நுண்ணறிவு என்பதைப் பற்றி அறிய, எவ்வளவு வித்தியாசமான துறைகளில் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது என்பதனை இந்தப் பதிவு மூலம் பார்க்கலாம்.


செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

ஆரம்பக்காலத்தில் எப்படியாக இந்த செயற்கை நுண்ணறிவை ஆய்வாளர்கள் கணணிக்குக் கொண்டுவரப் பாடுபட்டனர் என்றும், அதில் ஏற்பற்ற மாற்றங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகள் என்பனவற்றிப் பற்றிய பகுதி.