சூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா?

சூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா?

அருந்தும் தேநீர் வெப்பம் குறைந்தளவில் இருப்பது உணவுக்குழாய் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
சீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்

சீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்

சீன ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது தூயசக்தி உற்பத்தி மற்றும் பாவனையில் அடுத்த மைல்கல்லை அடைய முதல் படியாக இருக்கும்.
கிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா?

கிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா?

இந்த பிளாட்டினம்-இரிடியம் கலப்புலோகத்தால் உருவான மாதிரி தான் சர்வதேச அலகான கிலோகிராமிற்கான அடிப்படை. அதாவது இந்தச் சிறிய கலப்புலோக சிலிண்டர் எவ்வளவு நிறையோ அதுதான் ஒரு கிலோகிராம்.
மின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்

மின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்

நாம் இந்தக் கட்டுரையில் மின்னல் பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மழை காலம் என்பதால் இடியும் மின்னலும் அடிக்கடி அந்தி வேளையில் இடம்பெறுவதால் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க இந்தக் கட்டுரை உதவக்கூடும்.
மனிதக் கழிவில்  பிளாஸ்டிக் துகள்கள்

மனிதக் கழிவில் பிளாஸ்டிக் துகள்கள்

மைக்ரோ பிளாஸ்டிக் என்ன அழைக்கப்படும் மிக நுண்ணிய அளவிலான வெற்றுக் கண்ணிற்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் மனித மலத்தில் கலந்து உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த ஆராய்சிக் குழு தெரிவித்துள்ளது.
முதுகெலும்பில் விபத்து ஏற்பட்டவர்களை காப்பாற்றும் 3Dயில் அச்சிடப்பட்ட நரம்புக் கலங்கள்

முதுகெலும்பில் விபத்து ஏற்பட்டவர்களை காப்பாற்றும் 3Dயில் அச்சிடப்பட்ட நரம்புக் கலங்கள்

மினிசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விபத்தின் பின்னர் முள்ளந்தண்டு வடத்தை மீண்டும் இணைக்கும் கருவியை உருவாகியுள்ளனர். சிலிக்கன் பசைக்குள்ளே 3D யில் பிரிண்ட் செய்யப்பட்ட நரம்புக் குருத்தணுக்கள் இருகின்றன. விபத்து ஏற்பட்ட இடத்தில் இதனை பூசுவதன் மூலம் உடைந்த நரம்புக் கலங்களின் இடையே மீண்டும் இணைப்பை வளர்க்கும் பாலமாக இது தொழிற்படும்.
நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

தனது காலத்திற்கு மிஞ்சிய தொழில்நுட்பங்களை அவர் உருவாக்கியதாலோ என்னவோ அன்று மக்களுக்கு அவர் ஒரு பைத்தியக்காரராக தெரிந்தார். மின்குமிழ் தேவைப்பட்ட காலத்தில் யார் WI-FI வேண்டும் என்று எதிர்பாத்திருப்பர்கள்? காலத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்களை இந்த உலகம் என்றுமே விட்டுவைத்தில்லை; அதற்கு நிகோலா டெஸ்லாவும் விதிவிலக்கல்ல.
வெப்பம் என்றால் என்ன?

வெப்பம் என்றால் என்ன?

வெப்பநிலை என்பது ஒரு பொருள் அல்லது இடம் எந்தளவு குளிராக அல்லது சூடாக இருக்கிறது என்று அளக்கும் அளவு என்று எடுத்துக்கொள்ளலாம் – இது மிக மிக எளிமையான விளக்கம். கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான விளக்கத்திற்கு செல்வோம்.
பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2

பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2

ஆவர்த்தன அட்டவணையில் இருக்கும் மூலகங்களில் மிகச் சிறியது ஹைட்ரோஜன். ஒரு புரோத்திரன் மற்றும் இலத்திரன் சேர்ந்தால் ஹைட்ரோஜன் அணு உருவாகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட புரோத்திரன்கள் சேர்ந்து அணுக்கருவை உருவாக்கும் உடன்பாட்டில் முதலாவது சிறிய கட்டமைப்பு ஹைட்ரோஜனுக்கு அடுத்ததாக இருக்கும் மூலகத்தில் இருக்கிறது.
காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம்.