அறிவியல்

  • மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

    மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

    அகச்சிவப்புக் கதிர்கள் நுண்ணலைகளை விட அலைநீளம் குறைந்த அலைகளாகும். மனிதக் கண்களால் பார்க்க முடியாத இந்த அலைகள் கண்டறியப்பட்ட விதமே சற்று விசித்திரமானது. இந்த அலைகளுக்கு “அகச்சிவப்பு” என பெயர் வரக்காரணம், இந்த அலைகள், கட்புலனாகும் அலைகளின் சிவப்பு நிற அலைகளுக்கு அப்பால் இருப்பதாலாகும்.

  • 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

    3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

    3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.

  • மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

    மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

    நுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று…

  • மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

    மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

    எழுதியது: சிறி சரவணா கடந்த பதிவுகளில் மின்காந்த அலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் பார்த்தோம். அவற்றை நீங்கள் வாசித்திராவிட்டால் இதோ கீழே உள்ள இணைப்புக்களை கிளிக் செய்து அவற்றைப் படித்துவிடுங்கள். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்த அலைகள் 2 :…

  • பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

    பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

    எழுதியது: சிறி சரவணா கடந்த வாரத்தில் அறிவியல் உலகில் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு. ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டிருகிறது நாசாவின் New Horizons நாசாவின் New Horizons என்ற ஆளில்லா விண்கலம் தற்போது ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஜூலை 11 இல் New Horizons விண்கலம்…

  • மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

    மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

    எழுதியது: சிறி சரவணா சென்ற பாகத்தில் மின்காந்தஅலைகள் என்றால் என்ன? மற்றும் அவற்றின் பிரிவுகள் என்பன பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மின்காந்தஅலைகளின் பண்புகளைப் பற்றிப் பார்க்கலாம். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்தஅலைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம் இல்லையா?…

  • மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்

    மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்

    எழுதியது: சிறி சரவணா இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம்,  உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில்…

  • செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

    செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

    எழுதியது: சிறி சரவணா இது ஒரு தொடர்பதிவு, முன்னைய பதிவுகளை வாசித்தபின்னர் இந்தக் கட்டுரையை தொடருங்கள், அது உங்களுக்கு மேலும் சில விடயங்களை தெளிவாக புரியவைக்கும். செயற்கை நுண்ணறிவு கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும். சரி, கடந்த பதிவில்…

  • மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

    மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

    எழுதியது: சிறி சரவணா 2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல்…

பிரிவுகள்