அறிவியல்

  • வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

    வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது. வியாழன் ஒரு வாயு…

  • செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

    செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது. பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.…

  • பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது. புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில்…

  • வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

    வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

    வெள்ளி, பூமியைவிட சிறிதளவே சிறியது. பூமியின் விட்டம் 12742 km, வெள்ளியின் விட்டம் 12104 km. சூரியனுக்கு அண்மையில் இருக்கும் இரண்டாவது கோள். இது சூரியனில் இருந்து 108 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வெள்ளியில் ஒரு நாள் என்பது, பூமியில்…

  • புதனைப் பற்றி 10 விடயங்கள்

    புதனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. புதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59…

  • பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

    பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

    எழுதியது: சிறி சரவணா இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான்.…

  • பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்

    பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்

    ஐரோப்பிய விண்வெளிக் கழகம், அழகான, எளிமையாக வழங்கும் வண்ணம் பிரபஞ்ச வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளின் ஆரம்பக்கட்டங்களை தெளிவான தகவல்ப்படமாக தந்துள்ளது. பெருவெடிப்பில் தொடங்கி, அணுக்கள் உருவாகுவதில் இருந்து, நட்சத்திரங்கள், நட்சத்திரப் பேரடைகள் உருவாகுவது வரை மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் 14 பில்லியன் வருட…

  • வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்

    வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்

    நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம்’ என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தியுள்ளோம்.

  • சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்

    எழுதியது: சிறி சரவணா சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி…

பிரிவுகள்