அறிவியல்

  • LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 4

    LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 4

    இதற்கு முந்தய பகுதிகளில் LHC என்றால் என்ன? அது எப்படி தொழிற்படுகிறது மற்றும் அதன் பல்வேறு பட்ட பாகங்களை எப்படி 10000 அதிகமான இயற்பியலாளர்களும், பொறியியலாளர்களும் சேர்ந்து இயக்குகிறார்கள் என்று தெளிவாக பார்த்தோம். இந்தப் பகுதியில், LHCயின் நோக்கம் என்ன, அது இயற்கையின் முடிச்சுக்களில்…

  • LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3

    LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3

    எழுதியது: சிறி சரவணா சென்ற பதிவில் LHC எப்படி படிப்படியாக ப்ரோட்டான் கற்றைகளை ஒளியின் வேகத்திற்கு அருகில் முடுக்கி அதை மோதவிட்டு, உணர்விகள் மூலம் அதனை அவதானிப்பதை பார்த்தோம். முதல்ப் பகுதிகளை வாசிக்காதவர்கள், பகுதி 1, பகுதி 2 ஐ வாசித்துவிட்டு தொடருங்கள். பகுதி…

  • LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2

    LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2

    எழுதியது: சிறி சரவணா துகள்முடிக்கிகளின் (particle accelerators) அடிப்படைகளை சென்ற பதிவில் பார்த்தோம். முதல் பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். LHC எப்படி வேலைசெய்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது எப்படி LHC அணுத்துணிக்கைகளை ஒளியின் வேகத்திற்கு முடுக்குகிறது என்று பார்க்கலாம்.…

  • LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1

    LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1

    எழுதியது: சிறி சரவணா இன்று உலகில் இருக்கும் மிக சக்திவாய்ந்த துகள்முடுக்கி (particle accelerator) இந்த பெரிய ஹார்டன் மோதுவி (large hadron collider) எனப்படும் LHC. ஜெனிவாவில் நிலத்திற்கு கீழாக 27 km வட்டப்பாதையில் அமைந்துள்ள இந்த பாரிய அறிவியல்ப் பரிசோதனைச் சாதனம்.…

  • சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?

    சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?

    எழுதியது: சிறி சரவணா ஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப்…

  • நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

    நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது. யுரேனசைப்…

  • யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

    யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19 AU) யுரேனசில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல சூரியனை ஒரு முறை சுற்றிவர 84 வருடங்கள் எடுக்கின்றது. இது…

  • சனியைப் பற்றி 10 விடயங்கள்

    சனியைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது. வியாழனைப்போல சனியும்…

  • டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்

    டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்

    எழுதியது: சிறி சரவணா அறிவியல் ரீதியாக மனிதன் வளர வளர, அவனது கைக்கு எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் முன்பு ஒருமுறை, வேற்றுக்கிரக நாகரீகங்கள் என்ற பகுதியில் ஒரு நாகரீகமானது எவ்வாறு வளர்சியடைத்து செல்லலாம் என்று பார்த்தோம். அந்தக் கட்டுரைகளை கீழுள்ள இணைப்பின்…

பிரிவுகள்