நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்

நியண்டர்தால் இனமே (Neanderthals), தற்கால மனித இனத்திற்கு (Homo sapiens) மிக நெருங்கிய ஆனால் தற்போது முற்றாக அழிந்துவிட்ட இனமாகும். அண்மையில் இத்தாலி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பற்கள், புதிய மனித இனம்,...