LHC என்னும் துகள்முடுக்கி

LHC எனப்படும் துகள்முடுக்கியைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கப்போகிறோம். உலகில் இருக்கும் மிக சக்திவாய்ந்த ஒரு இயந்திரம் இந்த LHC எனப்படும் Large Hardon Collider துகள் முடுக்கி.

முதலாவது பாகத்தில் துகள்முடுக்கி என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? விஞ்ஞானிகள் எப்படி அணுத்துணிக்கைகளை கண்டறிகின்றனர் என்று பார்க்கலாம்.

1 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி


 

LHC எவ்வாறு தொழிற்படுகிறது என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். அணுவின் அகக்கட்டமைப்பு மற்றும் எப்படி LHC அணுத்துகள்களை வேகமாக முடுக்குகிறது என்றும் பார்க்கலாம்.

2 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி


 

இந்தப் பாகத்தில், LHC எப்படி இவ்வளவு சக்தியை உருவாக்கி தொழிற்படுகிறது என்று அதன் அடிப்படைக்கட்டமிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பொறியியல் சாதனை ஒன்றைப் பற்றி நீங்கள் அறியப்போகிறீர்கள்.

3 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி


 

கடைசிப் பாகத்தில், LHC கண்டறிந்த பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்றும், அது இன்னமும் கண்டறியவிருக்கும் ரகசியங்களின் ஆய்வுகள் பற்றியும் பார்க்கலாம்.

4 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி


 

உங்களுக்கும் இந்தக் கட்டுரைகள் பயன்படும் என எண்ணுகிறேன். வாசிப்பதற்க்கு நன்றி.

சிறி சரவணா