எறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்

எறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்

லேசர் கற்றைகள் பல கிமீ தூரத்திற்கு வானோக்கி செல்லும், இரும்பையும் வெட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. நாம் தினமும் லேசர் கற்றைகளை பார்கோட் வாசிப்பி மற்றும் இசை நிகழ்சிகளின் லைட் எபக்ட்ஸ் போன்றவற்றில் பார்க்கிறோம்.