Posted inவிண்ணியல்
சனியின் துணைக்கோளில் உயிர்கள் இருக்குமா?
நீங்கள் ஏலியன்ஸ் மீது அளவற்ற எதிர்பார்ப்பு கொண்டவர் என்றால் சோர்வு அடையவேண்டாம். நமது சூரியத் தொகுதியிலேயே உயிர்வாழத் தகுதியான பல இடங்கள் இருப்பது மேலும் மேலும் உறுதியாகிறது. இதில் ஒன்று சனியைச் சுற்றிவரும் என்சிலாடஸ் எனும் மிகச்சிறிய பனியால் உருவான துணைக்கோள்.