துல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி

துல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி

அணுக்கடிகாரங்கள், அணுக்களைப் பயன்படுத்தி இயங்குகின்றன. 1955 இல் முதன் முதலாக சீசியம் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அணுக்களைக் கொண்டு அணுக்கடிகாரங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கடிகாரத்தின் துல்லியத் தன்மையை அதிகரிப்பதே இவர்களின் நோக்கம்.