Posted inவிண்ணியல்
சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு
சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும் பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.