
இயற்கையின் காதல்
உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக… எதிர்காலத்தின் விளிம்பிலே… நாட்களும் கடந்துவிட்டன… நேரமும் நெருங்கிவிட்டது… நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது… இரண்டாய் பிரிந்த மனதில் ஒன்று இங்கேயும் மற்றொண்டு அங்கேயுமாக அலைகிறதே… உன் நினைவிலேயே அவை…
