காசினி

  • சனியின் துணைக்கோளில் உயிர்கள் இருக்குமா?

    சனியின் துணைக்கோளில் உயிர்கள் இருக்குமா?

    நீங்கள் ஏலியன்ஸ் மீது அளவற்ற எதிர்பார்ப்பு கொண்டவர் என்றால் சோர்வு அடையவேண்டாம். நமது சூரியத் தொகுதியிலேயே உயிர்வாழத் தகுதியான பல இடங்கள் இருப்பது மேலும் மேலும் உறுதியாகிறது. இதில் ஒன்று சனியைச் சுற்றிவரும் என்சிலாடஸ் எனும் மிகச்சிறிய பனியால் உருவான துணைக்கோள்.

  • கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்

    கசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்

    1997 இல் பிரமாண்டமாக சனியை நோக்கி விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் கசினி. அன்றிலிருந்து இன்றுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் கசினி திட்டமும் உள்ளடங்கும்.

பிரிவுகள்